தமிழ் கவிதை - காற்று
*காற்றுக்கு பஞ்சம் ஏனடா ???*
மனம்இழந்த மனிதா !!
அன்று மரம் வெட்டி மண்ணை தோண்டி
செல்வம் தேடிய நீ ...
இன்று கற்றதை வைத்து,
காற்றில் வியாபாரம் செய்கிறாய்....!!
நாளை காற்றுக்கு காசு
கொடுக்கும் அவளத்தை
சந்ததிக்கு கொடுத்துவிடாதே !!
அவர்களின் வாழ்வை கெடுத்துவிடதே!!!!!
Answers
Answered by
0
Answer:)
awesome poetry...❤️
#tamilforever...
Explanation:
mark as brainliest...❤️
Similar questions