Hindi, asked by dharshinip5384g, 3 months ago

தேன் போன்ற மொழியை பவளவாய் கொண்டு படித்தாள் (உவமை தொடரை, உருவக தொடராக மாற்றுக​

Answers

Answered by Rp1234
6

தேன்மொழியை பவளவாய் கொண்டு படித்தாள்

PLEASE MARK AS BRAINLIEST IF you FIND it HELPFUL

Answered by logaprabhasl
0

Answer:

உருவக தொடர்:

மொழிதேனை வாய்பவளம் கொண்டு படித்தார்.

Explanation:

  • நன்கு தெரிந்த ஒரு பொருளின் இயல்பை நினைவுறுத்தி, தெரியாத ஒரு பொருளின் இயல்பை விளக்குவது உவமையணி.
  • அத்தகைய உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத் தொடர் ஆகும். இவ்வுவமைத் தொடர்கள் வாக்கியங்களில் அழகும், கருத்துகளை ஆணித்தரமாக விளக்குவதற்கும் உதவுகின்றன.
  • உருவக அணி என்பது உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும்.
  • பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் (அதுதான் இஃது என உறுதிப்படுத்திக் கூறுவது) இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப் படுத்துவதாகும்.
  • "உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்". இதுதான் அது. அவளின் முகம்தான் சந்திரன்.

# SPJ2

Similar questions