India Languages, asked by ahmedjaffar258, 2 months ago

எழுத்து+ஆணி

கட்டி + அடித்தல்

இவை + எல்லாம்

என்று + உரைக்கும்

திசை + சொல்


Answers

Answered by Queenmichel
2

Answer:

அருள்நெறி அறிவைத் தரலாகும்

அதுவே தமிழன் குரலாகும்

பொருள்பெற யாரையும் புகழாது

போற்றா தாரையும் இகழாது – எங்கள் தமிழ் – நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

கொல்லா விரதம் குறியாகக்

கொள்ளை பொய்யா நெறியாக

எல்லா மனிதரும் இன்புறவே

என்றும் இசைந்திடும் அன்பறமே – நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்

ஊக்கிவிடும் என்பதன் பொருள் – ஊக்கப்படுத்தும்

விரதம் என்தன் பொருள் – நோன்பு

குறி என்பதன் பொருள் – குறிக்கோள்

பொழிகின்ற என்பதன் பொருள் – தருகின்ற

அன்பும் அறமும் ஊக்கிவிடும்

அச்சம் பொழிகிற வானொலியாம்

இன்பம் பொழிகிற வானொலியாம்

எங்கள் தமிழெனும் தேன்மொழியாம் – நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்

நாமக்கல் கவிஞர் – தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்

காந்தியக்கவிஞர் என்று அழைக்கப்படுபவர் –

Answered by ayanzubair
1

ANSWER IN ATTACHMENT FILE

Attachments:
Similar questions