India Languages, asked by alltimef432, 3 months ago

நீ படித்து மகிழ்ந்த நூலைப் பற்றி ,உண் நண்பனுக்கு கடிதம் ஒன்று எழுதுக.

Answers

Answered by kalaimathe
22

ஏமலையுர்,

92/41E,

அன்புள்ள நண்பர்க்கு,

நலம் அரிய ஆவல். உன் ஆன்லைன் தேர்வுகள் எப்படி இருந்தது. இந்த விடுமுறையால் நமக்கு நம் நேரம் வினாகிவிட்டது மற்றும் அதிக தனிமை உருவாக்கி வருகிறது அதைக் குறைக்க நான் பாரதியார் புத்தகங்களை படித்தேன் . மிக நன்றாக இருந்தது நீயும் படித்து பார் .

இப்படிக்கு உன் நண்பன்,

தரணி தரண்

Similar questions