India Languages, asked by DirectorMadhanKumar, 3 months ago

நால்வகைச்சொற்கள் யாவை?​

Answers

Answered by aiswarya1155
0

நால்வகைச் சொற்கள்:

  1. பெயர்ச்சொல்
  2. வினைச்சொல்
  3. இடைச்சொல்
  4. உரிச்சொல் ஆகும்

Similar questions