India Languages, asked by murugan8824, 3 months ago


பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் நத்தம்
கருமமே கட்டளைக் கல் - இதில் பயின்று வந்துள்ள அணி ______​

Answers

Answered by parivallalmunusami
5

Answer:

ஏகதேச உருவக அணி

explanation

செயலை உரைக்கல் லோடு உருவகப்படுத்திய வள்ளுவர் பெருமைகளையும் சிறுமைகளையும் உருவகப்படுத்த வில்லை இவ்வாறு ஒன்றை உருவகப்படுத்தி விட்டு மற்றொன்றை உபயோகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி

Similar questions