English, asked by amreenksjbms, 4 months ago

சாந்தம் பற்றி இயேசுகாவியம் கூறுவன யாவை​

Answers

Answered by srlvashri105
6

Answer:

சாந்தம் பற்றி இயேசு காவியம் கூறுவன:

சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்களுக்கே இவ்வுலகம் முழுவதும் உரியது. அவர்களே தலைவர்கள் ஆவர் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார். மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை. அது மண்ணையும் விண்ணையும் ஆட்சி செய்யும் பெருமையுடையது என்றார்.

Similar questions