World Languages, asked by thawfiq07, 3 months ago

சான்றமையை தாங்கும் தூண்கள் யாவை​

Answers

Answered by honeygirl01
4

Vanakam!

Here is your answer ♥️

சான்றமையை தாங்கும் தூண்கள் யாவை

அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்.

Similar questions