இணையப்பயன்பாடு பற்றி எழுதுக
Answers
Explanation:
உலகில் மொத்தம் 180 கோடிப் பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இதில் 32 நாடுகளில் ஒரு கோடிக்கும் மேல் இணையப் பயனாளர்கள் உள்ளனர். இந்த வரிசையில் முதல் பத்து நாடுகளில் உள்ளவர் களின் எண்ணிக்கை 117 கோடி. அதாவது உலக இணையப் பயனாளர்களில் 65% பேர் இந்த பத்து நாடுகளில் உள்ளனர். அடுத்த பத்து நாடுகளையும் சேர்த்து, 20 நாடுகளில் உள்ள இணையப் பயனாளர் எண்ணிக்கை 147 கோடி. அதாவது மொத்தத்தில் 82%. சீனாவும் அமெரிக்காவும் இணைந்து, முதல் 15 இடங்களில் உள்ள நாட்டின் பயனாளர்களில் பாதிப்பேர் எண்ணிக்கையைக் கொண்டுள்ளன.
உலகில் மொத்தம் 180 கோடிப் பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இதில் 32 நாடுகளில் ஒரு கோடிக்கும் மேல் இணையப் பயனாளர்கள் உள்ளனர். இந்த வரிசையில் முதல் பத்து நாடுகளில் உள்ளவர் களின் எண்ணிக்கை 117 கோடி. அதாவது உலக இணையப் பயனாளர்களில் 65% பேர் இந்த பத்து நாடுகளில் உள்ளனர். அடுத்த பத்து நாடுகளையும் சேர்த்து, 20 நாடுகளில் உள்ள இணையப் பயனாளர் எண்ணிக்கை 147 கோடி. அதாவது மொத்தத்தில் 82%. சீனாவும் அமெரிக்காவும் இணைந்து, முதல் 15 இடங்களில் உள்ள நாட்டின் பயனாளர்களில் பாதிப்பேர் எண்ணிக்கையைக் கொண்டுள்ளன.ஒரு நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில், அதிக எண்ணிக்கையில் இன்டர் நெட்டினைப் பயன்படுத்து வோர் உள்ள நாடுகளில் முதல் இடத்தினை பிரிட்டன் (82.5%) கொண்டுள்ளது. அடுத்தது தென் கொரியா (81.1%) மூன்றாவதாக ஜெர்மனி (79.1%), ஜப்பான் 78.2% மக்களுடன் அடுத்த இடத்தில் உள்ளது. அமெரிக்க மக்களின் எண்ணிக்கையில் 76.3% பேர் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர்.