)
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும்
தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்
காட்டுகள் தருக
Answers
Answered by
3
Explanation:
உண்மையை பேசுதல்.
நேர்மையை கடைப்பிடித்தள்
சத்தியம் உரைத்தல்
Answered by
1
Explanation:
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள், ஒரு மனிதன் தனியாகவும், சமூக உறுப்பினராகவும் இயங்குவதற்கும், அவனது பண்பு நலனை உருவாக்குவதற்கும் உதவுகிறது.
அரசியல் அறம்:
நீர் நிலையைப் பெருக்கி, நிலவளம் கண்டு, உணவுப் பெருக்கம் காண்பதும், அதனை அனைவருக்கும் கிடைக்கச்செய்வதும் அரசனின் அறம். இவ்வறம் இன்றைய சூழலில் காணப்படுகிறது.
வணிகத்தில் அறம்:
அறம் செய்வதில் வணிக நோக்கம் இருத்தல் கூடாது. நோக்கமின்றி அறம் செய்வதே வணிக அறனின் மேன்மையாகும்.
sry fo the late response
Similar questions