India Languages, asked by arunadarshnikethan, 3 months ago

வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே இவ்வடி உணர்த்தும் பொருள் யாது?
அ. மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்
ஆ. வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்
இ. செறிவான வயலில் உழவர் வெள்ளமாய்க் கூடியிருந்தனர்
ஈ. பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்​

Answers

Answered by jnsubha
2

Explanation:

வெறிகமழ்- மணம்

கழனி- வயல்

உழுநர்- உழவர்

அ. மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்.

Answered by sangeethaselvadeepam
0

Answer:

மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்

Similar questions