எழுத்துகள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது________
எனப்படும்.
அ) சீர்
ஆ) தளை
இ) அடி
ஈ) அசை
Answers
Answered by
3
மாடு அசை போடும்போது வாயைத் திறந்து மூடுவது போல பாடலிலுள்ள சீரில் ஓசை விடுபட்டுச் சேர்வது அசை
Similar questions