India Languages, asked by ramasamyr008, 3 months ago

நடந்தாய் பகுபத உறுப்பிலக்கணம் தருக​

Answers

Answered by Aarohii11
0

Answer:

நட+ த் (ந்)+த்+ஆய்

நட- பகுதி

த்- சந்தி (ந் ஆனது விகாரம்)

த்- இறந்த கால‌ இடைநிலை

ஆ‌ய்- முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

Similar questions