India Languages, asked by girijadevigandhi, 3 months ago

இடைச்சொல் கண்டறிக மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.​

Answers

Answered by dhivyachandrasekar26
2

Answer:

இடைச்சொல்- மற்று

செவிக்கு ( கு) - நான்காம் வேற்றுமை உருபு

Similar questions