Hindi, asked by divyatharshinikumar, 4 months ago

திருமாலை வழிபட்டுச் சிறப்பு நிலை எய்திய ஆழ்வார்கள்_________​

Answers

Answered by Muthumanir
0

Answer:

வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றி தொண்டரடிப் பொய்கையாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும் 45 தனியன்களைக் கொண்டது, தொண்டரடிப் பொய்கையாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப் பட்டதாகும்,இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் முதலாயிரம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

மேற்கோள் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பு (நாதமுனி)

Similar questions