India Languages, asked by SKDHARANJ, 3 months ago

கப்பலோட்டிய தமிழன்பெயர் என்ன​

Answers

Answered by mahaswethabalamuruga
1

Answer:

வ உ சிதம்பரம்

வஉசி

cithambaram

Answered by kamyaseenu
1

Answer:

வ. உ. சிதம்பரம் பிள்ளை

Explanation:

அவருக்கு, புரட்சி மனப்பான்மையும், ஆங்கிலேயருக்கு எதிராக தைரியமாக செயல்படும் திறனும் இருந்ததால், அவரது 'பாரிஸ்டர் பட்டம்' பறிக்கப்பட்டது. அவரது துணிச்சலான தன்மையே அவருக்கு 'கப்பலோட்டிய தமிழன்' என்று தமிழ்நாட்டில் பெயரெடுக்க வைத்தது. இதனையே ஆங்கிலத்தில், 'தமிழ் ஹெல்ம்ஸ்மேன்' என்று கூறுகின்றனர்.

I hope this will help you

Similar questions