நீர் பற்றாக்குறை பற்றி எழுதுக
Answers
Answered by
0
Answer:
தீர்வு:
தண்ணீர் பஞ்சம் தீவிரமாக உள்ள சௌதி அரேபியா, பஹ்ரைன் போன்ற பாலைவன நாடுகள் இடம்பெற்றுள்ள உலகின் 17 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது என்று உலகளாவிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
பாகிஸ்தானை ஒட்டிய இந்திய எல்லையில் உள்ள மாநிலங்களிலும் தண்ணீர் பிரச்சனை கடுமையாக உள்ளது. பாகிஸ்தானில் இரண்டு மாகாணங்களில் இந்த நிலைமை இருக்கிறது.
இந்தியாவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பிபிசி உலக சேவையின் சுற்றுச்சூழல் பிரிவு செய்தியாளர் நவீன் சிங் காட்கா பயணம் மேற்கொண்டார்.
Answered by
0
தண்ணீர் பற்றாக்குறை , என்பது ஒரு பகுதியில் தண்ணீர் பயன்பாடு கோரிக்கைகளை சந்திக்க போதுமான நீர் வளங்கள் இல்லாமையாகும். தற்போது , இது அனைத்து கண்டங்களையும் பாதிக்கின்றது. உலகம் முழுவதும் 2.8 பில்லியன் மக்களுக்கு குறைந்தது ஒரு மாதத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது .1.2 பில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை. தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள பிரதேசங்களில் 2025-ஆம் ஆண்டில் 180 கோடி மக்கள் வசிப்பார்கள் என்று ஐ.நா. சபை அறிவித்திருக்கிறது.
Similar questions