India Languages, asked by dharundharun492005, 5 months ago

உயிரி எரிபொருள் என்றால் என்ன ?​

Answers

Answered by harini2207
1
உயிரி எரிபொருள் என்பது அண்மையில் செத்துப் போன உயிரிப் பொருட்களில் இருந்து உருவாக்கப்படும் எரிபொருளாகும். அது திண்மமாகவோ, திரவமாகவோ, வளிமமாகவோ இருக்கலாம். புதைபடிவ எரிபொருளும் இதுபோன்றே உயிரி மற்றும் தாவர மூலங்களில் இருந்து பெறப்பட்டாலும், அந்த உயிரிகள் பல்லாயிரம் காலத்துக்கும் முன்னரே இறந்து போனவை.
Similar questions