India Languages, asked by akaathidakshayni, 2 months ago

கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடலில் அமைந்துள்ள மோனை,எதுகைச்
சொற்களை எடுத்து எழுதுக:-
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா-நன்பு உருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.

Answers

Answered by JohnRobinson
2

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக-ஆர்வமே மோனை

இன்புருகு சிந்தை இடுதிரியா-நன்பு உருகி-மோனை

ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு-

ஞானத் தமிழ் புரிந்த நான்.எதுகைச்

Similar questions