World Languages, asked by kesh6277, 1 month ago

இடுகுறிப்வபயர் என்றொல் என்ன?​

Answers

Answered by smsenthamizharasi
1

நன்றி

Explanation:

இடுகுறிப்பெயர் – காரணப்பெயர் | idukuri peyar

நம் முன்னோர்கள் எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்ட பெயரே இடுகுறிப்பெயர். காரணம் அறியவியலாப் பெயர்கள் எல்லாம் இடுகுறிப்பெயர்களே. மண், நாய், கோழி, மலை, காடு, மாடு என்பன இடுகுறிப்பெயர்களே.

Answered by Naranganjna53
0

Answer:

நம் முன்னோர்கள் எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்ட பெயரே இடுகுறிப்பெயர். காரணம் அறியவியலாப் பெயர்கள் எல்லாம் இடுகுறிப்பெயர்களே. மண், நாய், கோழி, மலை, காடு, மாடு என்பன இடுகுறிப்பெயர்களே.

hope it helps you

Similar questions