விருந்தொபால் செய்யும் இல்லற ஒழுக்கம் யாவை?
விருந்தினராக ஒருவர் வந்தால்:-
•அவரை வியந்து உரைத்தல்.
• நல்ல சொற்களை இனிமையாக பேசுதல்.
• முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல்.
• வீட்டுக்குள் 'வருக' என்று வரவேற்றல்.
• அவர் எதிரில் நிற்றல்.
• அவர் முன் மனம் மகிழும்படி பேசுதல்.
• அவர் அருகிலேயே அமர்ந்துகொள்ளுதல்.
• அவர் விடைபெற்றுச் செல்லும்போது வாயில் வரை பின்தொடர்ந்து செல்லுதல்.
• அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல்.
(ஆகிய ஒன்பது விருந்தோம்பல் செய்யும் சில்லறை ஒழுக்கமாகும்).
Answers
Answered by
1
Answer:
ur answer is right
ithuku yean kelvi keta ??
Similar questions
Geography,
1 month ago
Business Studies,
1 month ago
English,
3 months ago
Art,
3 months ago
Math,
10 months ago
Social Sciences,
10 months ago
Math,
10 months ago