CBSE BOARD X, asked by muneesn95, 3 months ago

உணவு, விருந்து சார்ந்த பழமொழிகளையும் விழிப்புணர்வுத் தொடர்களையும் திரட்டி அகரவரிசைப்படுத்துக​

Answers

Answered by vallip601
11

Explanation:

here is your answer hope it is useful

Attachments:
Answered by arunroshan1507
0

Answer:

நொறுங்கத் தின்றால் நூறு வயது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

நொறுங்கத் தின்றால் நூறு வயது.

பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

.

பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

முழு பூசணியைச் சோற்றில் மறைக்காதே.

வாழ்வதற்காக உண்; உண்பதற்காக வாழாதே.

விருந்தும் மருந்தும் மூன்று நாள்.

விளையும் பயிர் முளையிலே தெரியும்.

உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே

Similar questions