ஒரு சமபக்க முக்கோணத்தில் எத்தனை பக்கங்கள் சமமாக இருக்கும்
Answers
Answered by
4
Answer:
தீர்வு:
சமபக்க முக்கோணி அல்லது சமபக்க முக்கோணம் (Equilateral Triangle) என்பது மூன்று பக்கங்களும் சமமாக உள்ள முக்கோணம் ஆகும்.எந்தவொரு முக்கோணியினதும் அகக்கோணங்களின் கூட்டுத்தொகையானது 180° ஆக இருக்கும். ஆகவே, எந்தவொரு சமபக்க முக்கோணத்தின் அகக்கோணங்களின் கூட்டுத்தொகையும் 180° ஆகவே இருக்கும்.சமபக்க முக்கோணியொன்றின் அகக்கோணமொன்று 60° ஆகவும் புறக்கோணமொன்று 120° ஆகவும் இருக்கும்.
Similar questions