India Languages, asked by MiruthulaMarikannan, 2 months ago

நடந்தனன் பகுபத உறுப்பிலக்கணம் தருக​

Answers

Answered by swapnaroyswapnaroy5
2

Answer:

Are you from South Indian

Answered by ravi2303kumar
8

Answer:

நடந்தனன் = நட + த்(ந்) + த் + அன்  + அன்

நட  - பகுதி

த் - சந்தி

(ந்) - த் , ந் ஆனது விகாரம்.

த் - இறந்தகால இடைநிலை

அன் - சாரியை

அன் - ஆண்பால் வினைமுற்று விகுதி

Similar questions