India Languages, asked by mmv204256, 2 months ago

முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம்- பொருள் உணர்த்தும் வகையில் தொடர் அமைக்க​

Answers

Answered by srihariii
30

Answer:

முடிந்தால் தரலாம்:

நம்மால் முடியுமானால் தந்து உதவலாம்

முடித்தால் தரலாம்:

எடுத்துக் கொண்ட வேலையை முடித்துவிட்டால் தரலாம்

Answered by anujayank
2

Answer:

முடிந்தால் கொடுக்கலாம் என்ற பொருளைத் தருகின்றது. உன்னிடம் உள்ள பொருளைக் கொண்டு ஏழைகளுக்கு உதவ முடிந்தால் தரலாம். தரப்பட்டுள்ள வேலையை முடித்து விட்டேன் என்றால் தரலாம் என்ற பொருளைத் தருகின்றது

Similar questions