கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்
வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - முட்டப்போய்
மாறத் திரும்புகையால் வண்க்ரைப் பாத்தியுடன்
ஏறப் பரியாகு மே
இப்பால் இடம் பெற்றூள்ள நூல் எது
Answers
Answered by
1
Answer:
கீரைப்பாத்தியும் குதிரையும்
Explanation:
Extra questions,
ஏறப் பரியாகுமே’ என்னும் தொடரில் பரி’ என்பதன் பொருள் ……………………
அ) யானை
ஆ) குதிரை
இ) மான்
ஈ) மாடு
Answer:
ஆ) குதிரை
வண்கீரை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) வண் + கீரை
ஆ) வண்ண ம் + கீரை
இ) வளம் + கீரை
ஈ) வண்மை + கீரை
Answer:
ஈ) வண்மை + கீரை
Similar questions
Geography,
1 month ago
India Languages,
1 month ago
Business Studies,
1 month ago
History,
3 months ago
Computer Science,
3 months ago
English,
10 months ago
Social Sciences,
10 months ago