World Languages, asked by sunilgowdas, 3 months ago

முன்று எழுத்தில் ஒரு விலங்கின் பெயர் அதில் இரண்டாவது எழுத்தை எடுத்தால் குழந்தைக்கு ரொம்ப பிடிக்கும் அதில் கடைசி எழுத்து மாதத்தின் பெயர்?​

Answers

Answered by jyothis8a
4

Answer:

கழுதை this is the answer for this riddle

Explanation:

if we take last letter as month the only month name which has one letter is தை

the animal which ends with letter தை is கழுதை

if we take the second letter then it becomes கதை

Answered by priyamurugan78203
0

Answer:

அந்த கேள்வியின் பதில் கழுதை

Explanation:

i hope to help you

Similar questions