India Languages, asked by giriharichennai, 3 months ago

'வையம் தகளியா' எனத் தொடங்கும் புதுமை விளக்கு பாடலை முழுமையாக எழுதுக.​

Answers

Answered by kalaimathe
7

Answer:

புதுமை விளக்கு

வையம் தகளியா வார்கடலே நெய்யாக.

வெய்யா கதிரோன் விளக்கிச்--- செய்ய.

சுடர் ஆழியான் அடிக்கே குட்டினேன் சொல்மாலை.

இடர் ஆழி நீங்குகவே என்று*

_பொய்கை ஆழ்வார்.

Similar questions