தமிழர் இசைக் கருவியான கொம்பு சேகண்டி பறை முரசு போன்றவற்றை விவரித்து எழுதுக
Answers
திருமறையில் சொல்லப்பட்ட மற்ற இசைக்கருவிகளான வீணை, கொக்கறை, குடமுழவு முதலியனவற்றைப் பற்றி “கல்லாடம்” நூலில் விளக்கங்கள் காணப்படுகின்றன. பன்னிரெண்டாவது திருமுறையான பெரியபுராணத்தில் மற்றொரு இசைக்கருவியான குழல் செய்வதைப் பற்றியும், இசைப்பதைப் பற்றியும் சொல்லப்படுகின்றது.[2]
ஆகுளி
இடக்கை
இலயம்
உடுக்கை
ஏழில்
கத்திரிகை
கண்டை
கரதாளம்
கல்லலகு
கல்லவடம்
கவிழ்
கழல்
காளம்
கிணை
கிண்கிணி
கிளை
கின்னரம்
குடமுழா
குழல்
கையலகு
கொக்கரை
கொடுகொட்டி
கொட்டு
கொம்பு
சங்கு
சச்சரி
சலஞ்சலம்
சல்லரி
சிரந்தை
சிலம்பு
சின்னம்
தகுணிச்சம்
தக்கை
தடாரி
தட்டழி (தோலிசைக் கருவிகளில் ஒன்று, திருச்செந்துறைக் கோயில் கல்வெட்டு குறிக்கிறது)
தத்தளகம்
தண்டு
தண்ணுமை
தமருகம்
தாரை
தாளம்
துத்திரி
துந்துபி
துடி
தூரியம்
திமிலை
தொண்டகம்
நரல் சுரிசங்கு
படகம்
படுதம்
பணிலம்
பம்பை
பல்லியம்
பறண்டை
பறை
பாணி
பாண்டில்
பிடவம்
பேரிகை
மத்தளம்
மணி
மருவம்
முரசு
முரவம்
முருகியம்
முருடு
முழவு
மொந்தை
யாழ்
வங்கியம்
வட்டணை
வயிர்
வீணை
வீளை
வெங்குரல்[3]