India Languages, asked by sivakarthikeyan2911, 3 months ago

குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழறிஞர்களைக் கண்டுபிடி.
(தமிழ்ஒளி, கோதை, புதுமைப்பித்தன், சூடாமணி, ஜெயகாந்தன், கவிமணி)
அ.ஈற்றிரு சொல்லால் அணிகலன் செய்யலாம்
ஆ) தமிழ்மொழி; ஈற்றிரு எழுத்துகள் வெளிச்சம் தரும்
இ) சிறுகதை ஆசிரியர்; முதல் பாதி நவீனம்
ஈ) முன்னெழுத்து அரசன்; பின்னெழுத்துத் தமிழ் மாதம்​

Answers

Answered by azeenas09
7

Answer:

அ.மணி

ஆ.ஒளி

இ.புதுமைப்பித்தன்

ஈ.கோதை

Answered by RithikDon
0

Explanation:

this is the answer

mark as brainlist

Attachments:
Similar questions