தீட்டி தீட்டி - அடுக்குத் தொடரா அல்லது இரட்டைகிளவியா
Answers
Answer:
பெரியவர் தானமாக பொருட்களை _______ க் கொடுத்தார்.
பொருளடக்கம்
1 பெயர்ச்சொல்
1.1 பொருள்
1.2 விளக்கம்
1.3 ( எடுத்துக்காட்டு )
2 தொடர்புடையச் சொற்கள்
3 மொழிபெயர்ப்புகள்
பெயர்ச்சொல்
அடுக்குத் தொடர்
பொருள்
தமிழ் இலக்கணப் பதம்.
விளக்கம்
ஒரு வாக்கியத்தில் வந்த சொல்லே மீண்டும் வருவது, அடுக்குத் தொடர் ஆகும்.
( எடுத்துக்காட்டு )
புலி, புலி என்று ஒருவன் கத்தினான்.
இதில் புலி புலி என்பது அடுக்குத் தொடர் ஆகும்.
புலி என்பது தனித்துப் பார்த்தால், அச்சொல் ஒரு பொருளை மட்டும் தரும்.
அழ. வள்ளியப்பா பாடல்
கூட்டம் கூட்டமாகவே குருவி பறந்து சென்றிடும்
குவியல் குவியலாகவே கொட்டிக் கற்கள் கிடந்திடும்
குலை குலையாய்த் திராட்சைகள் கொடியில் அழகாய்த் தொங்கிடும்
மந்தை மந்தையாகவே மாடு கூடி மேய்ந்திடும்
சாரை சாரையாகவே தரையில் எறும்பு ஊர்ஊர்ந்திடும்
தொடர்புடையச் சொற்கள்
கிளவி , இரட்டைக்கிளவி , இணைச்சொல்
மொழிபெயர்ப்புகள்
Explanation:
tamil is great i love tamil