கூவல்" என்று அழைக்கப்படுவது எது?
Answers
Answered by
17
Explanation:
கூவல் என்று அழைக்கப்படுவது கிணறு ஆகும். நம் நாட்டில் செம்மண், சரளை மண், உவர்மண், வண்டல் மண், பாலை மண் என பலவகை மண்ணில் மக்கள் வாழ்ந்தனர். அவர்களின் நீர்த் தேவைக்காக பூமிக்கு அடியிலிருந்து நீர் எடுப்பதற்காக மண்ணை வெட்டி அகற்றி உண்டாக்கிய ஆழமான குழி கிணறு எனப்பட்டது.
Similar questions
Business Studies,
27 days ago
English,
27 days ago
Social Sciences,
27 days ago
Hindi,
1 month ago
Accountancy,
8 months ago