ஆண் : ஹே யாரையும் இவ்ளோ அழகா பாக்கல
உன்னை போல் எவளும் உசுர தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கல
காலிதான் ஆனேன் போற போக்குல
ஆண் : கோணலா பாக்குற
கோவமா பேசுற
சேனலா மாத்துறா
என் மனச
ஆண் : முதல் முறை பார்த்தேன்
தலைகிழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ
பல முறை பார்த்தா
பைத்தியம் ஆவேனே
ஆண் : முதல் முறை பார்த்தேன் தலைகிழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ
பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
பாவம் பாரு பெண்ணே…
ஆண் : யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல
உன்ன போல் எவளும் உசுர தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கல
காலிதான் ஆனேன் போன போக்குல
ஆண் : கோணலா பாக்குற
கோவமா பேசுற
சேனலா மாத்துறா
என் மனச
ஆண் : முதல் முறை பார்த்தேன்
தலைகிழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ
பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
பாவம் பாரு பெண்ணே
ஆண் : நீ தண்ணிகுள்ள கைய வெச்சா
தண்ணிக்கு ஜன்னி ஏறும்
கட்டெறும்பு உன்ன தொட்டா
பட்டாம்பூச்சியா மாறும்
ஆண் : நீ மஞ்ச பூச கைய வெச்சா
அஞ்சாறு கலரா ஆகும்
நீ எட்டு வெச்ச கட்டான் தரை
மிட்டாய போல இனிக்கும்
ஆண் : காது திருகாணியில்
காதல் தலைக்கேறுதே
நீ பூசும் மருதாணியில்
என் பூமி சிவப்பாகுதே
ஆண் : சேவல் இறகால
சேலை நான் செஞ்சி
தாரேன் வாடி என் தமிழ் இசையே..
ஆண் : தமிழ் இசையே..
ஆண் : முதல் முறை பார்த்தேன்
தலைகிழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ
பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேனே..
ஆண் : முதல் முறை பார்த்தேன்
தலைகிழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ
பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
பாவம் பாரு பெண்ணே
ஆண் : யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல
உன்ன போல் எவளும் உசுர தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கல
காலிதான் ஆனேன் போன போக்குல
Answers
Answered by
1
Hloo
Neenga Tamil ah
Unga intro plss
And inb.ox power banned..sry
Answered by
1
Answer:
to make it more often have
Similar questions
Social Sciences,
1 month ago
Math,
1 month ago
Biology,
2 months ago
Social Sciences,
2 months ago
English,
9 months ago
Math,
9 months ago
English,
9 months ago