India Languages, asked by selvaselva4574, 1 month ago

உ) பழமொழியை
வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக
அ) குற்றம்
பார்க்கின்
சுற்றம் இல்லை​

Answers

Answered by manjusathishmdu
7

Answer:

ஒருவர் உடைய குற்றங்களை மட்டும் பார்த்துக்கொண்டுயிருந்தால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நமக்கு இருக்கமாட்டார்கள்

Answered by poonammishra148218
1

Answer:

ஒருவர் உடைய குற்றங்களை மட்டும் பார்த்துக்கொண்டுயிருந்தால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நமக்கு இருக்கமாட்டார்கள்

Explanation:

Step 1: ஒருவருடைய குற்றத்தைப் பார்க்கத் தொடங்கினால் அவருடைய குற்றம் மட்டுமே கண்களுக்குத் தெரியும்.

அவர் அதுவரை செய்த நன்மைகள்,  நல்ல செயல்கள் எதுவுமே  கண்களுக்குத் தெரியாமலே போய்விடும்.

Step 2:  எல்லாவிதத்திலும் குறையில்லாத மனிதன்

ஒருவனைக் காட்டு என்றால் யாராலேயும்

யாரையும் காட்டிவிட முடியாது. ஒரு சாரார் நல்லவர் என்று சொல்கிற ஒரு நபர் இன்னொரு சாராரால் தீயவர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறார்.

Step 3:  நன்மை எது ? தீமை எது? என்று பிரித்து அறிவதிலும் இருவேறு கண்ணோட்டம் எல்லோரிடமும் உண்டு. ஒரே நபர் இருவேறு மனிதர்களால் இருவேறுவிதமாக சித்திரிக்கப்படுகிறார்.

Learn more about similar questions visit:

https://brainly.in/question/14107867?referrer=searchResults

https://brainly.in/question/13423661?referrer=searchResults

#SPJ3

Similar questions