World Languages, asked by selvaselva4574, 3 months ago

*
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
அன்பும் அறமும் உடையதாக இல்வாழ்க்கை விளங்குமானால், அதுவே வாழ்க்கையின்
பண்பும் பயனும் ஆகும். (நிரல்நிறை அணி)​

Answers

Answered by akshitha457143
0

Answer:

I think it is tamil language if it is correct mark me as a brainest

Answered by harinimuthukumarmv48
5

Answer:

முறை நிரல் நிரை பொருள்கோள்

Similar questions