சமமின்மை என்றால் என்ன?
Answers
Answered by
8
மற்றவரை விட ஒருவர் கூடுதலான பணம், வாய்ப்பு வளங்கள் முதலியவை பெற்றிருப்பதன் காரணமாகச் சமுதாயப் பிரிவினரிடையே காணப்படும் வேற்றுமை; ஏற்றத் தாழ்வு.
Similar questions