India Languages, asked by omkumar4246028, 1 month ago

தமிழழகனாா் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக​

Answers

Answered by swaminathanashika
34

Answer:

தமிழ் :

1. இயல் , இசை, நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது .

2. முதல் , இடை , கடை ஆகிய முச்சங்கங்கள் வளர்க்கப்பட்டது .

3. ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது.

4. சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது .

கடல் :

1. முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது .

2. வெண்சங்கு , சலஞ்சலம் , பாஞ்சசன்யம் என மூன்று சங்குகளைத் தருகிறது .

3. மிகுதியான வணிகக்கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது .

4. அலைகளால் சங்கினைத் தடுத்து காக்கிறது.

hope it will help you

Similar questions