Hindi, asked by stonehero29, 2 months ago

மயங்கொலி எழுத்துக்கள் யாவை?​

Answers

Answered by yuvasriR
4

மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே போன்ற ஒலிப்பினைக் கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும்.

★ ல-ள

★ ர-ற

★ ண-ந-ன

──────────────

ʜᴏᴘᴇ ɪᴛ ʜᴇʟᴘss

ᴍᴀʀᴋ ᴍᴇ ᴀs ʙʀᴀɪɴʟɪsᴛ

Similar questions