English, asked by SIMELYQUEEN, 3 months ago

ஆண் : ஹே யாரையும் இவ்ளோ அழகா பாக்கல
உன்னை போல் எவளும் உசுர தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கல
காலிதான் ஆனேன் போற போக்குல

ஆண் : கோணலா பாக்குற
கோவமா பேசுற
சேனலா மாத்துறா
என் மனச

ஆண் : முதல் முறை பார்த்தேன்
தலைகிழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ
பல முறை பார்த்தா
பைத்தியம் ஆவேனே

ஆண் : முதல் முறை பார்த்தேன் தலைகிழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ
பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
பாவம் பாரு பெண்ணே…

ஆண் : யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல
உன்ன போல் எவளும் உசுர தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கல
காலிதான் ஆனேன் போன போக்குல

ஆண் : கோணலா பாக்குற
கோவமா பேசுற
சேனலா மாத்துறா
என் மனச

ஆண் : முதல் முறை பார்த்தேன்
தலைகிழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ
பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
பாவம் பாரு பெண்ணே

ஆண் : நீ தண்ணிகுள்ள கைய வெச்சா
தண்ணிக்கு ஜன்னி ஏறும்
கட்டெறும்பு உன்ன தொட்டா
பட்டாம்பூச்சியா மாறும்

ஆண் : நீ மஞ்ச பூச கைய வெச்சா
அஞ்சாறு கலரா ஆகும்
நீ எட்டு வெச்ச கட்டான் தரை
மிட்டாய போல இனிக்கும்

ஆண் : காது திருகாணியில்
காதல் தலைக்கேறுதே
நீ பூசும் மருதாணியில்
என் பூமி சிவப்பாகுதே

ஆண் : சேவல் இறகால
சேலை நான் செஞ்சி
தாரேன் வாடி என் தமிழ் இசையே..

ஆண் : தமிழ் இசையே..

ஆண் : முதல் முறை பார்த்தேன்
தலைகிழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ
பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேனே..

ஆண் : முதல் முறை பார்த்தேன்
தலைகிழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ
பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
பாவம் பாரு பெண்ணே

ஆண் : யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல
உன்ன போல் எவளும் உசுர தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கல
காலிதான் ஆனேன் போன போக்குல​

Answers

Answered by velezkarren
1

Answer:

ano yan

Explanation:

hindi ko gets eh sorry

Answered by shanthibalakri97
0

Answer:

ukgvhkglpcpulgupphvgphzdjtcml

Explanation:

fsdh blgmhfjbjgmufmkbm

cff kk

Similar questions