India Languages, asked by balasubramaniyan2k, 3 months ago

கலையும் அதன் பொருளும் பற்றி ஜெயகாந்தன் கூறுவது​

Answers

Answered by shivani5452
0

Answer:

கலைத்தன்மைக்கு எவ்விதக் குறைவும் வாராமல், கலாதேவியின் காதற் கணவனாகவும் சமுதாயத் தாயின் அன்புப் புதல்வனாகவும் இருந்துதான், நான் எழுதுகிறேன்... என்று ஜெயகாந்தன் கூறுகிறார்

Similar questions