India Languages, asked by balasubramaniyan2k, 2 months ago

படலை-- இச்சொல்லின் பொருள்​

Answers

Answered by peermohamed54362
1

Answer:

படலை என்பது மதில் அல்லது வேலியால் சூழப்பட்ட ஒரு இடத்துக்குள் நுழைவதற்கான வாயிலை அல்லது அவ்வாயிலில் திறந்து மூடத்தக்கவகையில் அமைக்கப்படும் கதவைக் குறிக்கும்.

Similar questions