கடலில் இருந்து கிடைக்கப்பெற்ற மூன்று வகை சங்குகள் எவை?
Answers
Answered by
1
Explanation:
போர் சங்கு, ஊது சங்கு, பால் சங்கு, இளஞ்சிவப்பு சங்கு, கீற்றுச்சங்கு, சிலந்தி சங்கு எனப் பலவகையுன்டு. ஓரோட்டு உடலியம் கொண்ட சங்குகள் பசிப்பெருங்கடலில் அதிகம் கிடைக்கின்றன. இதில் கைவினைப்பொருட்கள் சங்குமாலைகள் போன்றவை செய்யப்படுகின்றன.
mark the answer as brainlist!!!
Similar questions