India Languages, asked by gani27878, 2 months ago

இது ஓர் ஐந்தெழுத்துச் சொல்
முதல் இரண்டு எழுத்துகள் நேரத்தைக் குறிக்கும்.
இறுதி மூன்று எழுத்துகள் ஓர் அணிகலன்.
• முதல் எழுத்தையும் இறுதி எழுத்தையும் இணைத்தால், குறிஞ்சியின் நிலம். அது
என்ன?​

Answers

Answered by BlackShadow2
14

Answer:

மணி கொத்து

Explanation:

மணி-நேரத்தை குறிக்கும்

கொத்து-அனிகலன்

மது-தேன் என்று பொருள்(இது மலை பகுதியில் மட்டுமே அதிகம் கிடைக்கும் (மலை-குறிஞ்சி நிலம்))

Similar questions