India Languages, asked by jayaseelan75, 3 months ago

வினாக்கள்
அ) பிரித்து எழுதுக.
செந்தமிழ்
செங்கரும்பு
ஆ) தொகைச்சொல்லை விரித்தெழுதுக.
மூவேந்தர்
முந்தை மொழிக்கெல்லாம் மூத்தவள் யார்?​

Answers

Answered by Anonymous
40

Explanation:

அ) 1) செந்தமிழ் = செம்மை +தமிழ்

2) செங்கரும்பு = செம்மை + கரும்பு

ஆ) மூவேந்தர் = சேர, சோழ, பாண்டியர்

last ans. sorry I don't know..

Answered by yamunakamatchir
0
Answer:
தமிழ் மொழியில் சொற்கள் புணர்ச்சி விதிகள் அடிப்படையில் சேர்த்து எழுதப்பட்டு உள்ளது. அவற்றை பின்வருமாறு பிரித்து எழுதலாம்.
Explanation:
அ ) பிரித்து எழுதுக.
1.செந்தமிழ் = செம்மை+ தமிழ்
செம்மை. "ஈறு போதல்" விதிப்படி மை விகுதி கெட்டு செம் + தமிழ் என்றானது.
"முன் நின்ற மெய் திரிதல் " விதிப்படி மகரம் நகரமாக திரிந்து செந்தமிழ் என்றானது.
2. செங்கரும்பு = செம்மை+கரும்பு
செம்மை. "ஈறு போதல்" விதிப்படி மை விகுதி கெட்டு
செம் + கரும்பு என்றானது.
"முன் நின்ற மெய் திரிதல் " விதிப்படி மகரம் நகரமாக திரிந்து செங்கரும்பு என்றானது.
ஆ ) ஒரே சொல்லின் கீழ் அடங்கும் பல சொற்களை தொகைசொற்கள்
மூவேந்தர் = மூன்று +வேந்தர்
பாண்டியர் , சேரர், சோழர் என்ற மூன்று அரசர்களைக் குறிக்கிறது.

முந்தைய மொழிகளுக்கு எல்லாம் மூத்தவள் நம் தாய் மொழியான தமிலன்னையே ஆவாள்.


Similar questions