Social Sciences, asked by sathya872, 3 months ago

இரண்டாவது தரெய்ன் போர் _க்கு வீழ்ச்சிக்கான முக்கிய காரணமாகஅமைந்தது​

Answers

Answered by JelseyMagda
0

இரண்டாம் தாரைன் போர் என்பது, கிபி 1192 ஆம் ஆண்டில், ஆப்கானிய ஆக்கிரமிப்பாளரான கோரி முகமதின் படைகளுக்கும், இராசபுத்திர சௌகான் மரபைச் சேர்ந்த பிரித்திவிராசு சௌகானின் படைகளுக்கும் இடையில், தாரைன் என்னும் நகரில் இடம்பெற்ற போரைக் குறிக்கும். "தாராவோரி" எனவும் அழைக்கப்படும் தாரைன் நகரம் இந்தியாவின் இன்றைய அரியானா மாநிலத்தில் தானேசருக்கு அண்மையில் அமைந்துள்ளது.

MARK ME AS BRAINIEST ANSWER

நன்றி நண்பரே

Answered by basithchappals
1

Answer:

காரணம் : கோரி தனது படைகளை ஐந்தாகப் பிரித்துக்கொண்டு இராசபுத்திரப் படைகளைத் தாக்கினார். அதிகாலைப் பொழுதில், வில்லேந்திய வீரர்கள் அலையலையாக வந்து ராசபுத்திரப் படைகளைத் தாக்கினர். ஆனால் பிரிதிவிராசின் யானைப்படைகள் முன்னேறியபோது அவர்கள் பின்வாங்கினர். மாலையில், சுல்தான் கோரி தனது ஆயுதம் தாங்கிய குதிரைப்படையினரை இராசபுத்திரப் படைக்கு நடுவில் செலுத்தினான். இதனால் இராசபுத்திரப் படைகள் நிலைகுலைந்தன. கோரியின் நான்கு படைப்பிரிவுகள் போரில் ஈடுபட்டு பிரித்திவிராசின் படைகளை நாற்புறமும் தாக்கியபோது ஒருபிரிவு அவசரத் தேவைகளுக்காக ஒதுங்கியிருந்தது. பிரித்திவிராசின் தளபதி காண்டே ராவ் கொல்லப்பட்டார். பிரித்திவிராசின் உற்சாகமும் இத் தோல்விகளால் குறைந்து வந்தது. அவர் தனது யானையை விட்டுவிட்டுப் போர்க்களத்தில் இருந்து பின்வாங்கினார். இராசபுத்திரப் படைகளும் தலைவர்களுக்குக் கட்டுப்படாது பின்வாங்கி ஓடின

Hope this helps you Mark me as BRAINLIEST and Start follow me

Similar questions