செந்தமிழ்நாடு என்னும் கவிதையை பாடியவர் யார்?
Answers
Answered by
9
Answer:
••பாரதியார்
Explanation:
பாரதி, தமிழ் மீது கொண்ட காதலில் எழுதிய பாடலை பார்த்தோம். அதற்க்கு உண்டான உண்மையான விளக்கம் தெரிந்தால் நமக்கும் தமிழ் மீது உள்ள காதல் பற்று அதிகரிக்கும்.
----------------------------------------------------------------
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!! ❤
Similar questions