India Languages, asked by ravivdl90, 2 months ago

மரபு பிழையை நீக்குக .குயில் கத்த, மயில் கூவ, ஆந்தை கரைந்தது.​

Answers

Answered by walternayagam
2

Answer:

குயில் கூவும்

மயில் அகவும்

ஆந்தை அலறும்

i hope this answer will helpful to you

Similar questions