Math, asked by mmukesh86160, 3 months ago

மனிதனின் மனம் கலங்கக் காரணமாக அமைவது யாது?​

Answers

Answered by Happy31454
0

விடை :-

இறைவனின் திருவடிகளின் மேல் பற்று வைக்காமல், பணத்தின் மீது ஆசை வைப்பது மனிதனின் மனம் கலங்கக் காரணமாக அமைகிறது.

இதுதான் உங்கள் கேள்விக்கான பதில். உதவும் என நம்புகிறேன்.

நன்றி!

Similar questions