Math, asked by karpagaSri1986, 3 months ago

சர்பெளுத்து எத்தனை வகை படும்​

Answers

Answered by ravi2303kumar
4

Answer:

Step-by-step explanation:

தமிழ் எழுதும் போது பிழை இல்லாமல் எழுதிப் பழகுதல் வேண்டும்.

உங்கள் கேள்வி : சார்பெழுத்துக்கள்  எத்தனை வகைப்படும்?

பதில்: சார்பெழுத்துக்கள் 10 வகைப்படும். அவையாவன.

  1.    உயிர்மெய் எழுத்து
  2.    ஆய்த எழுத்து
  3.    உயிரளபெடை
  4.    ஒற்றளபெடை
  5.    குற்றியலுகரம்
  6.    குற்றியலிகரம்
  7.    ஐகாரக் குறுக்கம்
  8.    ஔகாரக் குறுக்கம்
  9.    மகரக்குறுக்கம்
  10.    ஆய்தக்குறுக்கம்

Similar questions