India Languages, asked by vk8544909, 3 months ago

ஜ மத்திரை அளவு இலக்கணம்​

Answers

Answered by pmrmdchest
0

Answer:

மெய்யெழுத்து - 1/2

உயிரெழுத்து ( குறில்) - 1

உயிரெழுத்து (நெடில்) - 2

உயிர்மெய் எழுத்து(குறில்) - 1

உயிர்மெய் எழுத்து(நெடில்) - 2

Similar questions